வியாழன், 19 ஜனவரி, 2012

முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் - பிப்ரவரி 14 அன்று Fax அனுப்ப வேண்டிய வாசகம்!

இறைவனின் திருப்பெயரால்...

பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் கீழ் கண்ட இரண்டு கோரிக்கைகளை வழியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு Fax அனுப்பி தங்களது உணர்வுகளை தெரியப்படுத்துவன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவிடுங்கள்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரைப்படி மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித தனி இடஒதுக்கீட்டை சட்டமாக்க மத்திய அரசை வலியுறுத்துகின்றோம்.
We urge the Central government to legislate 10 per cent reservation for Muslims in Centre and in all States as recommended by Justice Ranganath Misra.

தமிழகத்தில் முஸ்லிம்களின் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்த மாநில அரசை வலியுறுத்துகின்றோம்.
We urge the State government to increase the 3.5 per cent reservation to 7 per cent for Muslims in Tamil Nadu.

அனுப்ப வேண்டிய முகவரிகள்:

மத்திய அரசு

Smt. Sonia Gandhi
10, Janpath
New Delhi.
Tel. (O) : 23792263, 23019080
Tel. (R) : 23014161, 23014481
Fax : 23018651

Rahul Gandhi, MP
12, Tughlak Lane
New Delhi
Tel. (O) : 23019056, 23019080
Tel. (R) : 23795161
Fax (R) : 23012410

The Prime Minister’s Office
South Block, Raisina Hill,
New Delhi,
India-110 101.
Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857

The President of India
Rashtrapati Bhavan
New Delhi – 110 004
Fax – +91-11-23017824

மாநில அரசு

Tamil Nadu CM
Chief Minister’s Office
Secretariat, Chennai 600 009
Fax – 044 25671441

Chief Minister’s Special Cell
Secretariat, Chennai 600 009
Fax – 044 25676929