ஞாயிறு, 16 டிசம்பர், 2012

13-12-2012 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 13-12-2012 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை, பொருளாளர் சகோதரர்.முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வகுப்பில், மௌலவி, முஹம்மத் தமீம் M.I.Sc., அவர்கள் "ஈமான்" என்ற தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள்.