நபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான் 05-12-2013 வியாழன்






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தார் மண்டல மர்கசில் 05-12-2013 வியாழன் இரவு 8.30 முதல் 10.00 மணி வரை மண்டல பொருளாளர் சகோதரர் இல்யாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் முதலில் மவ்லவி முஹமத் லாயிக் அவர்கள் பாவ மன்னிப்பு எனும் தலைப்பிலும்,

மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் சம கால முஸ்லிம்களின் இன்றைய நிலை எனும் தலைப்பிலும்,

இறுதியாக சகோதரர் மஸ்வூத் அவர்கள் ஒடுக்கப்பட்டோரை ஒன்று திரட்டுவோம் எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/