ஞாயிறு, 1 டிசம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் 28/11/2013 வியாழக்கிழமை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

 



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 28/11/2013 வியாழக்கிழமை இரவு 8.30 மணி முதல் 10.00 வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் சகோதர ,சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வ நபிமொழி அடிபடையில் பதில் அளித்தார்கள்.

இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு தங்களுக்கான மார்க்க சந்தேகங்களுக்கான தெளிவை பெற்றுசென்றனர். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/