ஞாயிறு, 1 டிசம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் தாவா குழு கூட்டம் 29/11/2013 வெள்ளிக்கிழமை


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிக்கிழமை 29/11/2013 அன்று கத்தர்மண்டல தாவா குழு கூட்டம் கத்தர்மண்டல மர்கசில் இரவு 7.15மணி முதல்10 .00 மணி வரை மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் தலைமையில் நடைபெற்றது.

இதில் தாவா குழு ஒருங்கிணைப்பாளர் மவ்லவி அன்சார் மஜீதீ அவர்கள் டிசம்பர் மாத வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பயான் அட்டவனையை வெளியிட்டார்கள்.

பின்னர் நவம்பர்மாதம் நடந்து முடிந்த தாவா பணிகள் பற்றிய குறை நிறைகள் குறித்த தகவல்கள் பரிமாரிகொள்ளப்ப்பட்டது. மேலும் தாவா பணிகள் மற்றும் தொழுகை மற்றும் ஜனாஸா பயிற்சி வகுப்புகள் நடத்துதல், பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடத்துதல் போன்ற முக்கிய தாவா பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதில் தாவாகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/