ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கத்தர் மண்டல மர்கசில் மண்டல நிர்வாகக்கூட்டம் 10-01-2014 வெள்ளிக்கிழமை



 கத்தர் மண்டல மர்கசில் மண்டல நிர்வாகக்கூட்டம் 10-01-2014 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 10.30 வரை மண்டல தலைவர் சகோதரர் ,மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் நிர்வாகிகளிடமும் ,தாஈக்களிடமும் இருக்கவேண்டிய கொள்கை உறுதி ,குர் ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான குர்ஆனுக்குமுரண்படாத நபிமொழிகளை தாஈக்கள் சொற்பொழிவுகளில் பயன்படுத்துதல் மற்றும் எதிர்வரும் முக்கிய தாவா பணிகள் மற்றும் நிர்வாக விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது இதில் ஒன்பது நிர்வாகிகள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/