ஞாயிறு, 9 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் வாரந்திர சிறப்பு பயான் 06-03-2014






06-03-2014 அன்று வியாழக்கிழமை கத்தர் மண்டல மர்கசில் வாரந்திர சிறப்பு பயான் நடைபெற்றது.
 
இதில் மவ்லவி முஹமத்அலி MISc அவர்கள் மகளிர் தினம் எதற்கு ? என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
அடுத்ததாக சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் சூரத்துன் நஸ்ர் விளக்க உரை என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இறுதியாக மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் பரிபூரண முஃமீன் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான இந்திய ,இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். கலந்துகொண்டவர்களுக்கு இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/