வியாழன், 13 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் சிறப்பு நிர்வாக கூட்டம் 10-03-2014




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கத்தர் மண்டல மர்கசில் நிர்வாகிகள் கூட்டம் 10-03-2014 திங்கட்கிழமை இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை மண்டல செயலாளர் சகோதரர் முஹமத்அலி MISc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் கலந்து கொண்டு மாநில தலைமை நிர்வாக செயல்பாடுகள், மாநிலநிர்வாகிகளின் பணிகள், ஜமாத்தின் நிலைபாடுகள், நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் ஆகியன குறித்து விரிவாக விளக்கினார்கள். மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/