வியாழன், 13 மார்ச், 2014

கத்தர் மண்டல சிறப்பு தாவா குழு கூட்டம் 11-03-2014

 


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் செவ்வாய்க்கிழமை 11/03/2014 அன்று கத்தர்மண்டல தாவா குழு கூட்டம் கத்தர்மண்டல மர்கசில் இரவு 8:00மணி முதல்10:00 மணி வரை மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் கலந்துகொண்டு ஜமாத்தின் நிலைபாடுகள் குறித்தும், தாயீக்களிடம்இருக்க வேண்டிய பண்புகள், தாவாக் கலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை கையாளுதல் குறித்தும், மாற்றுக்கருத்து உள்ள தாயீக்களை தாவா பணியில் பயன்படுத்தும்போது ஏற்படும் விளைவுகள் குறித்தும், மாற்றுகொள்கை உடையோர் மேடைகளில் நாம் ஏன் பங்கேற்க கூடாது என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
 
 
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com