செவ்வாய், 11 மார்ச், 2014

13/03/2014 QITC மர்கசில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" - சகோ கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ்


بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே

 
QITC மர்கசில் எளிய வழியில் " இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்"

 
நாள் : 13/03/2014 - வியாழன் மாலை
நேரம் :  மாலை 8:௦௦ மணிமுதல்

இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!

சிறப்புரை: 
மவ்லவி : கோவை ஆர் . ரஹ்மத்துல்லாஹ் MISc 
 
(மாநில பொதுச் செயலாளர்  - TNTJ )
 
 எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு : இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


 
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com