ஞாயிறு, 2 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 27/02/2014




27-02-2014 அன்று வியாழக்கிழமை கத்தர் மண்டல மர்கசில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் சகோதர சகோதரிகள் தங்களுடைய மார்க்க சந்தேகங்கள் குறித்து எளிப்பிய கேள்விகளுக்கு திருக்குர்ஆன் மற்றும் நபி மொழி அடிப்படையில் பதில் அளித்தார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு தங்கள் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று சென்றனர். அல்ஹம்துலில்லாஹ். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com