நபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி

வியாழன், 15 மே, 2014

5000 கேள்விகளுக்கான பதில் அறிய எளிய வழி!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 13l03l2014 வியாழன் அன்று இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை வாராந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்களை எளிய வழியில் அறிந்து கொள்ளவது எப்படி ? என்பதை மக்களிடம் இருந்து தங்களுக்கு இருக்கும் கேள்விகளை கேட்க வைத்து கேள்விக்கான பதில்களை அறிந்து கொள்ளும் வழிமுறைகளை எப்படி தேடி எடுப்பது என்பதற்கான வழிமுறைகளை சொல்லி கொடுத்தார்கள்.

வீடியோ பார்க்க: பாகம்-1   பாகம்-2

http://thowheedvideo.com/rahmathula/video/5000-kealvikalukkana-pathil-ariya-vali-rahmathullah-qatar-1.wmv
 
இந்நிகழ்ச்சியில் சகோதர, சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுக்கு இருந்த ஐயங்களுக்கான பதில்களை கண்டறியும் வழிகளை தெரிந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.  








مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/