செவ்வாய், 29 ஏப்ரல், 2014

கத்தர் மண்டல கிளைகளின் மாதாந்திர தரவரிசை பட்டியல் - மார்ச் 2014


கத்தர் மண்டல நிர்வாகம் கிளைகளின் செயல்பாட்டை கொண்டு புள்ளிகள் வழங்கி வருகிறது. 

அதனடிப்படையில் அதிக தஃவா பணிகள் செய்து முதல் 3 இடங்களைப் பெற்ற கிளைகளின் மாதாந்திர தரவரிசை பட்டியல் இங்கு தரப்படுகிறது.

மார்ச் 2014 - புள்ளிகள் தரவரிசை

முதல் இடம் : சனையா கிளை

இரண்டாம் இடம்: லக்தா கிளை

மூன்றாம் இடம் : அபூஹமூர் கிளை


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

25-04-2014 அன்று QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி



அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், கத்தர் மண்டலம் தவ்ஹீத் மர்கசில் பெண்கள் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி பியாரி பேகம் அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பிலும்,

சகோதரி ஷமீனா அவர்கள் "மார்க்கத்தை அறிந்து கொள்வதில் அதிக\ கவனம்செலுத்தவோம்" என்ற தலைப்பிலும்,

சகோதரி அஷரப் நிஷா அவர்கள் "சிந்தனை தூண்டும் சிறந்த கேள்விகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். அல் ஹம்துலில்லாஹ் ...




مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

24-04-2014 அன்று QITC மர்கசில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி



அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை 24-04-2014 அன்று கத்தர் மண்டல தவ்ஹீத் மர்கசில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மௌலவி சகோதரர் மனாஸ் பயானி அவர்கள் கேள்விகளுக்கான பதில் அளித்தார்கள்.

மண்டல தலைவர் மஸ்வூத் அவர்கள் அறிவிப்புகள் செய்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். வருகை தந்த அனைவருக்கும் நஜ்மா கிளை சகோதரர்கள் சிறப்பாக உணவு ஏற்பாட்டை செய்திருந்தார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது. அல் ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

சனி, 26 ஏப்ரல், 2014

இரத்த சோகை நோயால் பாதிக்கபட்ட சகோதரரின் மகனுக்கு மருத்துவ உதவி



இரத்த சோகை நோயால் பாதிக்கபட்ட அதிராம்பட்டினம் சேர்ந்த சகோதரர் ஒருவரின் மகனுக்கு, மருத்துவ உதவியாக 4775 கத்தர் ரியால் வழங்கப்பட்டது.

இத்தொகையை மண்டல தலைவர் சகோதார் மஸ் ஊத் அவர்கள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அபூஹாமூர் கிளையில் பயான்




வெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அபூஹாமூர் கிளையில் பயான் நடைபெற்றது. 

உரை: சகோதரர் ஹயாத் பாஷா


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு கர்த்தியாத் கிளையில் பயான்



வெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு கர்த்தியாத் கிளையில் பயான் நடைபெற்றது. 

உரை: சகோதரர் முஹம்மது யூஸுப்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு வக்ரா-2 கிளையில் பயான்


1


வெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு வக்ரா-2 கிளையில் பயான் நடைபெற்றது. 

உரை: சகோதரர் தஸ்தகீர்

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு நஜ்மா கிளையில் பயான்



வெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு நஜ்மா கிளையில் பயான் நடைபெற்றது. 

உரை; டாக்டர் அஹ்மத் இப்ராஹீம்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அல்க்கீசா கிளையில் பயான்




வெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அல்க்கீசா கிளையில் பயான் நடைபெற்றது. 

உரை: சகோதரர் காதர் மீரான்

தலைப்பு; நன்மையை ஏவி தீமையை தடுத்தல்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அல் சத் கிளையில் பயான்



வெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அல் சத் கிளையில் பயான் நடைபெற்றது.

உரை நிகழ்த்தியவர் : சகோதரர் பக்ருதீன் அலி அவர்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

திங்கள், 21 ஏப்ரல், 2014

அல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 19-04-2014 சொற்பொழிவு நிகழ்ச்சி

 




 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 19-04-2014 சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் முதலில் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் மறப்போம் மன்னிப்போம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் நபிவழியில் நமது தொழுகைகளை அமைத்துக் கொள்வோம் எனும் தலைப்பில் தொழுகை செயல்முறை பயிற்சி அளித்தார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே .


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

கராபா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 18-04-2014



18-04-2014 அன்று கத்தர் மண்டல கராபா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை நிகழத்தியவர் : சகோதரர் முஹமத்யூஸுப்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஜுமுஆ விற்கு பிறகு கர்த்தியத் கிளையில் பயான் 18-04-2014



18-04-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல கர்த்தியத் கிளையில் பயான் நடைபெற்றது.

இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 18-04-2014



18-04-2014 அன்று கத்தர் மண்டல நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை நிகழ்த்தியவர் : சகோதரர் இஸ்மாயீல் சர்தாஜ்கான்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

கத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு 18-04-2014



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு .18-04-2014 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றது.

இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ மற்றும் மவ்லவி முஹமத்அலி Misc ஆகியோர் பயிற்சி அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

சனி, 19 ஏப்ரல், 2014

கத்தர் மண்டல மர்கசில் 17-04-2014 வியாழன் வாராந்திர சிறப்பு பயான்

 







அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 17-04-2014 வியாழன் அன்று இரவு 8.30 மணி முதல் 10.00 மணி வரை வாராந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் முதலில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் "ஆது சமூது கூட்டத்தினர்" எனும் தலைப்பிலும், அடுத்ததாக சகோதரர் ஜலாலுதீன் அவர்கள் "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப்பணிகள்" எனும் தலைப்பிலும், இறுதியாக சகோதரர் மஸ்வூத் அவர்கள் "எல்லை மீறாதே" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.  


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் வியாழன் 17/04/2014 சிறுவர், சிறுமியருக்கான தர்பியா

 




   கத்தர் மண்டல மர்கசில் வியாழன் 17/04/2014 அன்று சிறுவர் ,சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி இரவு 9.00 மணி முதல் 10.00 வரை நடைபெற்றது.
 
இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் தொழுகை செய்முறை பயிற்சி அளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் 18-04-2014

 


 18-04-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

முஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் 18-04-2014

 


18-04-2014 அன்று கத்தர் மண்டல முஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் முஹமத் ஜிந்தா அவர்கள் உரையாற்றினார்கள்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 17-04-2014

 




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவுநிகழ்ச்சி 17-04-2014 வியாழக்கிழமை அன்று இரவு 8.45 முதல் 9.45 மணி வரை நடைபெற்றது.
இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி அவகள் "தவ்ஹீதினால் ஏற்பட்ட மாற்றம் என்ன ?" எனும் தலைப்பிலும் அடுத்ததாக மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் "இஸ்திகாமத் என்றால் என்ன ?" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் 18-04-2014

 


 . 18-04-2014 அன்று கத்தர் மண்டல அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் நடைபெற்றது

உரை நிகழ்த்தியவர் : சகோதரர் ஷைக் அப்துல்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 18-04-2014

 


 18-04-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை நிகழத்தியவர் : சகோதரர் முஹமத் யூஸுப்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்வக்ரா 2 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 18-04-2014

 


  18-04-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 2 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 18-04-2014

 


18-04-2014 அன்றுகத்தர்மண்டல அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது
 
இதில் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஜும் ஆவிற்கு பிறகு அல்சத் கிளையில் பயான் 18-04-2014

 


 18-04-2014 ஜும் ஆவிற்கு பிறகுகத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

புதன், 16 ஏப்ரல், 2014

மோடி நேர்மையானவரோ ஜனநாயகவாதியோ அல்ல - தி ஹிந்து கட்டுரை



“சிலர் பிறக்கும்போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர்மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.’’ என்பது ஷேக்ஸ்பியரின் வாசகம். இதில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி மூன்றாவது வகை. ‘எல்லாப் புகழும் மோடிக்கே’ என்பது பா.ஜ.க-வின் தாரக மந்திரமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் பின்பற்றும் தனிநபர் வழிபாடு என்பது சில மாதங்களுக்கு முன்னர் வரை சங் பரிவாரத்தினருக்கு அந்நியமான விஷயமாக இருந்தது.

இயக்கமும் கொள்கைகளுமே முதன்மையானவை என்பதில் சமீப காலம் வரை உறுதியாக இருந்த ஆர்.எஸ்.எஸ். இன்று கட்சியையோ கொள்கைகளையோ சொல்லி மக்களிடம் வாக்குகள் கேட்காமல் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் மோடியை முன்னிறுத்துகிறது என்றால் மோடியின் சாதனை மகத்துவமானதுதான். 


அசாதாரணமான திறன்கள் 

இந்த நிலைக்கு அவரை உயர்த்த உதவிய அவரது ‘திறன்கள்’ அசாதாரணமானவை. 2002 கலவரத்தின்போது மோடி அரச நீதியிலிருந்து வழுவிவிட்டார், ஆகவே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் அடுத்த ஓரிரு நாட்களில் கோவா மாநாட்டில் மோடியின் மொழியில் பேச வேண்டிய நிலைக்கு ஆளானது மோடியின் திறமைக்கு ஒரு உதாரணம் என்றால் தொழிற்துறை வளர்ச்சிக்குக் கலவரங்கள் பாதகமான சூழலை உருவாக்கும் என்று கூறி மோடியைக் கண்டித்த ‘இந்தியத் தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பு’ அடுத்த சில நாட்களில் மோடியிடம் மன்னிப்பு கோரியது மற்றொரு உதாரணம்.

தன்னை விட பெரிய தலைவர்களாக இருந்த சங்கர்சிங் வகேலா மற்றும் கேசுபாய் படேல், தனக்கு நிகரான தலைவர்களாக இருந்த ஹரேன் பாண்டியா மற்றும் சஞ்சய் ஜோஷி ஆகியோரைக் கையாண்ட விதங்களும் மோடியின் திறன்களுக்குச் சாட்சியங்கள்.


ஆர்வெல் பிரச்சினை 

மோடி இன்று பெருநிறுவனங்களால், ஊடகங்களால், படித்த நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினரால் பெரிதும் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இரண்டு: 1. மோடியின் தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சி; 2. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்! இன்று இந்தியாவை ஊழல், தொழில்துறை தேக்கம், வேலையின்மை, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு என சகல நோய்களிலிருந்தும் விடுவிக்கும் ஆற்றல் கொண்ட அதிமனிதராக மோடி சித்தரிக்கப் படுகிறார்.

ஆகவே, மீண்டும் மீண்டும் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்திக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை, நாம் அதைத் தாண்டிச் சென்றாக வேண்டும் என்று அறிவுஜீவிகளில் ஒரு சாரார் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், மோடி உயர்த்திப் பிடிக்கப்படுவதற்கான இரண்டு காரணங்களும் உண்மையிலிருந்து வெகுதூரம் விலகியிருப்பவை என்பது கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும். நோம் சோம்ஸ்கி கூறும் ‘ஆர்வெல் பிரச்சினை’க்கு நல்ல உதாரணம் இது. தாங்கள் நம்பும் விஷயத்துக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்திலும் மக்கள் ஏன் அவற்றைக் கவனிக்கத் தவறுகிறார்கள் என்பதையே ‘ஆர்வெல் பிரச்சினை’ குறிக்கிறது.


‘குஜராத் மாதிரி’ 

மோடியின் தலைமையிலான ‘குஜராத் மாதிரி’ இந்தியாவுக்கே வழிகாட்டி என்று பல தரப்பினரால் புகழப்படுகிறது. இந்த குஜராத் மாதிரியைக் கட்டியமைத்தது மோடியே என்ற கருத்தும் மக்களிடையே வலுவாகவே பரப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில்துறை செழித்து வளர்ந்த ஒரு சில பகுதிகளில் குஜராத்தும் ஒன்று என்பது இவர்களால் குறிப்பிடப்படுவதில்லை. கொல்கத்தா, மும்பை, சென்னை, சூரத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே தொழிற்துறையில் சிறந்து விளங்கியவை என்பது குறிப்பிடப்படுவதில்லை. 

மேலும் சமீப காலத்தை எடுத்துக்கொண்டாலும், 1980-கள் மற்றும் 90-களில் இந்தியாவில் அதிக வளர்ச்சியைக் கண்டிருந்த முதல் மூன்று அல்லது நான்கு மாநிலங்களுள் ஒன்றாக எப்போதும் குஜராத் இருந்துவந்துள்ளது என்பதும் இவர்களால் குறிப்பிடப்படுவதில்லை. 2001 - 2012 காலகட்டத்தில் மோடியின் தலைமையில் குஜராத் அடைந்திருக்கும் வளர்ச்சி எந்த வகையிலும் அதன் முந்தைய காலகட்ட வளர்ச்சி வீதங்களிலிருந்து அசாதாரணமான விதத்தில் வேறுபட்டதல்ல என்பதும் நடுநிலையான பொருளாதார நிபுணர்களால் பல முறை சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. உலக அளவில், அமர்த்திய சென் உட்பட பல பொருளாதார அறிஞர்களால் கொண்டாடப்படும் ‘கேரளா மாதிரி’ போன்று ‘குஜராத் மாதிரி’ ஒருபோதும் ஏற்கப்பட்டதுமில்லை, கொண்டாடப்பட்டதுமில்லை. குஜராத் அடைந்துள்ள தொழில்துறை வளர்ச்சிக்கும் அதன் சமூக வளர்ச்சிக்குமான இடைவெளியின் அளவு ‘குஜராத் மாதிரி’ பின்பற்றத் தகுந்ததல்ல என்பதையே காட்டுகிறது.

கல்வியின்மை, குழந்தைகள் இறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைவு என பல விஷயங்களில் குஜராத் பின்தங்கியிருப்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் அறிக்கை பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி விஷயத்திலும் கடந்த பத்தாண்டுகளில் நிதீஷ் குமார் தலைமையிலான பிஹார் சாதித்திருப்பதைவிட குஜராத் சாதித்திருப்பது குறைவே. இத்தனைக்கும் பிஹார் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், தொழில்துறை வளர்ச்சிக்காகப் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து பெருநிறுவனங்களுக்கு மோடி வாரியிறைத்திருப்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளுக்கே எதிரானது. 

இதனால்தான் டாட்டா, அம்பானி, மிட்டல், அதானி என அனைத்து பெரு முதலாளிகளும் மோடியின் பின் அணிவகுத்து நிற்கிறார்கள்.


மோடியின் நேர்மை 

மோடியின் நேர்மை அவரது ஆதரவாளர்களால் வானளாவப் புகழப்படுகிறது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை குஜராத்தில் அமைய விடாமல் பத்தாண்டுகளாகத் தடுத்துவந்த மோடியின் செயல் அவரது ஆட்சியின் ‘நேர்மை’க்குக் கட்டியம் கூறுகிறது. 

பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையிலும் இந்திய ஊடகங்கள் எதற்கும் மோடி பேட்டியளிக்காததற்குக் காரணம் அவரது பிம்பம் முற்றிலுமாகக் குலைந்துபோகும் என்பதே. சில ஆண்டுகளுக்கு முன்னர் கரண் தாப்பருக்கு அவர் அளித்த புகழ்பெற்ற அந்த மூன்று நிமிடப் பேட்டி மோடி எவ்வளவு நேர்மையாகப் பதிலளிப்பார் என்பதற்கு ஒரு உதாரணம். 

சமீபத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மோடி அந்தப் பேட்டிக்கு வைத்த முக்கிய நிபந்தனை குஜராத் கலவரம் குறித்து ஒரு கேள்விக்கு மேல் கேட்கக் கூடாது என்பது. எவ்வளவு புத்திசாலித்தனமான நிபந்தனை! கர்நாடகத்தில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதற்காக ஊழலில் மூழ்கித் திளைத்திருக்கும் எடியூரப்பாவை மீண்டும் பா.ஜ.க-வுக்குக் கொண்டுவருவதில் மோடி ஆற்றியுள்ள முக்கியப் பங்கு, நேர்மையான நிர்வாகத்தின் மீதான மோடியின் காதலுக்கு மற்றுமொரு உதாரணம்.


பாசிசத்தின் கூறுகள் 

பல ஆண்டுகளுக்கு முன்னர் மோடியைப் பேட்டி கண்ட ஆசிஷ் நந்தி, பாசிசத்தின் முக்கியக் கூறுகள் பலவற்றை மோடியிடம் தான் கண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்திரா காந்தி, மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக உயர்ந்த பிறகு மக்களாட்சியின் முக்கியமான நிறுவனங்களான நாடாளுமன்றம், சுதந்திரமான நீதித் துறை மற்றும் நிர்வாகத் துறையைப் பெரிதும் சீர்குலைத்தார். 

‘‘இந்திராவே இந்தியா! இந்தியாவே இந்திரா” என்று சொல்ல வைத்தார். காங்கிரஸ் கட்சியில் கொஞ்சம்நஞ்சம் இருந்த உட்கட்சி ஜனநாயகத்தை முற்றிலுமாக ஒழித்தார். இதுவே மோடியின் தலைமையிலும் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் அரசியலறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் வெற்றி பெற்ற நாடுகளால் ஜெர்மனிமீது திணிக்கப்பட்ட வெர்ஸாய் உடன்படிக்கை ஹிட்லர் ஆட்சிக்கு வர உதவியது என்றால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அளவற்ற ஊழல்கள் மோடி ஆட்சிக்கு வர உதவக் கூடும்.

மோடி திறமையானவராக, உறுதியானவராக, அல்லது வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கக் கூடும். ஆனால், நேர்மையானவரோ ஜனநாயகவாதியோ அல்ல.


- க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: kthiru1968@gmail.com 

நன்றி: தி ஹிந்து 
15/04/2014

கத்தர் மண்டல அவசர செயற்குழுகூட்டம் 13-04-2014

 


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அவசர செயற்குழு கூட்டம் 13-04-2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரை மண்டல மர்கசில் மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் தமிழகத்தில் நம்முடைய தேர்தல் நிலைப்பாடு குறித்து செயற்குழு உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனைகள் செய்யப்பட்டது. இது குறித்து தலைமை எடுக்கும் எந்த ஒரு முடிவிற்கும் கத்தர் மண்டலம் கட்டுப்படும் என்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.



 
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி 12-04-2014




 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 12-04-2014 சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் மறுமையை நம்புவது எப்படி ? என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர் . எல்லாப்புகழும் இறைவனுக்கே.





مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

கத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு 11-04-2014



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு  11-04-2014 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ மற்றும் மவ்லவி முஹமத்அலி Misc ஆகியோர் பயிற்சி அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கர்த்தியத் கிளையில் தனிநபர் தாவா 11-04-2014

 


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-04-2014 அன்று ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு கத்தர் மண்டல கர்தியத் கிளையில் கூத்தாநல்லூரைச் சேர்ந்த சகோதரர் அபுல் பரித் என்பவரை கர்தியத் கிளை நிர்வாகிகள் சந்தித்து ஏகத்துவ கொள்கையை விளக்கி தாவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

லக்தா கிளையில் நூல் வழங்கி அழைப்புப் பணி 11-04-2014

 


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-04-2014 அன்று ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் என்பவருக்கு தொப்பி ஓர் ஆய்வு எனும் நூலை கிளை துணைப்பொறுப்பாளர் சகோதரர் முபாரக் அவர்கள் வழங்கி தொப்பி குறித்த சந்தேகங்களை விளக்கி அழைப்புப் பணி செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்வக்ரா 2கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 11-04-2014

 


  11-04-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 2கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் 11-04-2014

 


 . 11-04-2014 அன்று கத்தர் மண்டல அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை நிகழ்த்தியவர் : சகோதரர் முஹமத் ஜிந்தா


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல் ஹீஸா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 11-04-2014

 


  11-04-2014 அன்றுகத்தர்மண்டல அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் காதர்மீரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் 11-04-2014

 


 11-04-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஜும் ஆவிற்கு பிறகுகத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் 11-04-2014

 


  11-04-2014 ஜும் ஆவிற்கு பிறகுகத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/