நபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி

புதன், 9 ஏப்ரல், 2014

அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 03-04-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 03/04/2014 வியாழக்கிழமை இரவு 8. 00 மணி முதல் 9.00 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் மவ்லவி முஹமத்அலி MISc அவர்கள் மரணம் தரும் படிப்பினை என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
 
இதில் சகோதர, சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/