நபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி

புதன், 9 ஏப்ரல், 2014

இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி 05-04-2014

 


 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 05-04-2014 சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் தேவை என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/