நபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி

ஞாயிறு, 4 மே, 2014

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி 01-05-2014



கத்தர் மண்டல மர்கசில் வியாழன் 01/05/2014 அன்று சிறுவர் ,சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி இரவு 9.00 மணி முதல் 10.00 வரை நடைபெற்றது.

இதில் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் மனனம் செய்வோம் எனும் தலைப்பில் காலை முதல் இரவு வரை ஓதும் துஆக்கள் நினைவுபடுத்தி பயிற்சி அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com