வெள்ளி, 3 அக்டோபர், 2014

QITC யின் அரஃபா நோன்பு - இஃப்தார் எனும் சிறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்

بسم الله الرحمن الرحيم

QITC -யின்
அரஃபா நோன்பு - இஃப்தார் எனும்
சிறப்பு நிகழ்ச்சி -2014

நாள் : 3/10/2014 வெள்ளிக்கிழமை 
நேரம் : மாலை 4:30 முதல் 
இடம் : QITC உள்ளரங்கம் – துமாமா 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு ....

அன்பிற்குரிய சகோதரர்களே !!!

இன்ஷா அல்லாஹ் ! அரஃபா நோன்பை முன்னிட்டு நமது QITC மர்கசில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்யப் பட்டுள்ளது .

அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம் 

சிறப்புரை:

சிறப்பு விருந்தினர்

மவ்லவி: 
அஷ்ரப் தீன் ஃபிர்தெளஸி

(மாநிலப் பேச்சாளர் -TNTJ)

குறிப்பு :
இஃப்தார் உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com