நபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி

சனி, 9 மே, 2015

QITC-யின் இரத்ததான முகாம் 22-05-2015 மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை


QITC -யின் மாபெரும் இரத்ததான முகாம்

நாள்: வெள்ளிக்கிழமை 22-05-2015 அன்று 

நேரம்: மதியம் 1 மணி முதல் 8:00 மணிவரை 

இடம்: QITC மர்கஸில் - LG ஷோரூம் பின்புரம் துமாமா 

கண்ணியத்திற்குரிய சகோதர-சகோதரிகளே,

இன்ஷா அல்லாஹ்! 

22-05-2015 வெள்ளிக்கிழமை மதியம் QITC மர்கஸில் மாபெரும் இரத்ததான 
முகாம் நடைபெற இருக்கிறது . ஆகவே, அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து ,மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.

குறிப்பு: 
1.அனைவர்களையும் அழைத்து வரலாம் .
2.பெண்களுக்கு, தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
3. வரும் போது,, ஐ.டீ.கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஹெல்த் கார்டு - ஆகியவற்றினல் ஒன்றை மறவாமல் கொண்டுவரவும்.

வாகன வசதிக்கு தொடர்பு கொள்ளவும்:-
சகோ.ஹனிஃபா - 66205277, 77210605 ( மண்டல துணை செயலாளர் )

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:-
44315863/ 55532718 /66579598

இத்துடன் நோட்டீஸ் இணைக்கப்பட்டுள்ளது

இரத்த தானம் செய்வீர் ! மனித உயிர் காப்பீர் !

"உதிரம் கொடுப்போம் மனித உயிர்களை காப்போம்"

"ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்" 

"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" 
(அல் குர்ஆன்: 5:32)

உலக மக்களை வாழவைத்த வாய்ப்பை 

நழுவ விடவேண்டாம் ! 

நோட்டீஸ்: தமிழ், அரபி, ஆங்கிலம், மலையாளம், சிங்களம், ஹிந்தி மொழிகளின் நோட்டீஸ் தயாரிக்கப் பட்டுள்ளது. 


QITC-Blood Donation Campaign 


Date: 22/05/2015 Friday 

Venue: QITC Markaz. behind LG show room Thumama 

Time: 1:00 pm to 8:00 pm 


Dear Brothers & Sisters

We invite you all to participate in this life saving program 

" GIVE BLOOD SAVE LIFE "