வியாழன், 11 ஜூன், 2015

QITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 04/06/2015

கத்தர் மண்டலடத்தில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்



கத்தர் மண்டலத்தில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பயான் நிகழ்ச்சியில் கடந்த 04/06/2015 அன்று மண்டல மர்கசில் முதலில் மவ்லவி ரிஸ்கான் அவர்கள் "ரமலான் பெற்றுத்தருவது சுவர்க்கமா? நரகமா?" என்ற தலைப்பிலும் அதனை தொடர்ந்து மவ்லவி மனாஸ் அவர்கள் “கவாரிஜிகள் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் பலர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

சனையா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்



கத்தர் மண்டல சனையா கிளையில், கடந்த 04-06-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சனையா அந்நஜா கிளையில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் “தொழுகை முறை சட்டங்கள் ” என்ற தலைப்பிலும், அதனை தொடந்து மவ்லவி. முஹம்மத் அலி MISc அவர்கள் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” கேள்வி பதில் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார் இதில் சகோதர்களின் சந்தேகங்களுக்கு அவர் அழகிய முறையில் பதிலளித்தார் இதில் பல இந்திய இலங்கை சகோதரர்கள் பங்குகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

கத்தர் மண்டல வக்ரா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்


QITC) கத்தர் மண்டல வக்ரா கிளையில், கடந்த 04/06/2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் “தவ்பா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

கத்தர் மண்டல அல்கோர் கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்



(QITC) கத்தர் மண்டல அல்கோர் கிளையில் , கடந்த 04/06/2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் “ரமளானின் சிறப்புக்கள்” என்ற தலைப்பிலும் அதனை அடுத்து சகோ. அன்வர் அவர்கள் "ஷிர்க்கின் விபரீதங்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.