செவ்வாய், 23 ஜூன், 2015

QITC கிளைகளில் வாராந்திர நிகழ்ச்சி - 13/06/15 முதல் 19/06/15 வரை

QITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

1. QITC- சனையா அல் அத்தியா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சனையா அல் அத்தியா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அப்துஸ் சமத் மதனி அவர்கள் "ரமளானின் சிறப்புக்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


2. QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் "ரமலான் ஏற்படுத்த வேண்டிய மாற்றம்." என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


3. QITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ தாவூத் அவர்கள் "சுய பரிசோதனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


4. QITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சகோ. முஸ்தபா ரில்வான் அவர்கள் "உறுதியான ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


5. QITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. பக்ருதீன் அவர்கள் "பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


6. QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் "நோன்பு தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...


7. QITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


8. QITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. சகோ. முஹம்மது தமீம் MISc அவர்கள் "வஹி மட்டுமே மார்க்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


9. QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சகோ. M.M சைபுல்லாஹ் Misc. அவர்கள் "நிய்யத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் லக்தாகிளை சகோதரர்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.


10. QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் அலி MISc அவர்கள் "ரமலானின் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


11. QITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாஹா அவர்கள் "மனிதன் நினைப்பது எல்லாம் நடப்பதில்லை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


QITC- கிளைகளில் மஷூரா


1. QITC - பின் மஹ்மூத் கிளையில் மஷூரா


QITC பின் மஹ்மூத் கிளையில் 13/06/2015 சனிக்கிழமை இரவு ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம் மண்டல துணை செயலாளர் அப்துரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றது. இதில்

* நடைபெற்று முடிந்த சிறப்பு பயான் குறித்த நிறை குறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

* பின்மஹ்மூத் கிளையில் வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை இரவு பயான்களுக்கு வருகை தரும் சிறப்பு தாயியை கிளை தர்பியாவுக்காக என மண்டலத்தில் கேட்டு பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.

* மண்டல ரமலான் சிறப்ப நிகழ்சிக்கு அதிகமாக வாலண்டியர்ஸ் கலந்து கொள்வது எனவும் கிளையில் இருந்து அதிகமான மக்களை அழைத்து செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

* அதிகமான ஃபித்ரா வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டு அதற்கான படிவங்கள் பெறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.

* ரமலான் மாத ஸகர் நேர டிவி நிகழ்ச்சிக்கு விளம்பரம் ஒரு மாத காலம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

* ரமலான் மாதத்தில் அதிகமாக கிளை தாவா பணிகள் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


2. QITC - அல் கோர் கிளையில் மஷூரா.


QITC- அல் கோர் கிளையில் கடந்த 15/6/2015 அன்று கிளைப் பொறுப்பாளர்களுடன் மஷூரா நடை பெற்றது , இதில் வரக்கூடிய ரமலானில் அல் கோர் கிளையில் 26/6/2015 வெள்ளிக்கிழமை அன்று இப்தார் நடத்துவது தொடர்பாகவும் 10/07/2015 அன்று அல் அரப் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் மாஸ் இப்தார் நிகழ்ச்சியின் பங்களிப்பு செய்வது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


3. QITC - சனையா கிளையின் மஷூரா QITC மண்டல மர்கஸில்


சனையா கிளையின் "மாஸ் இஃப்தார்" நிகழ்ச்சி சம்பந்தமான மஷூரா QITC தலைமை மர்கஸில் 19/06/2015 வெள்ளிகிழமை இரவு மவ்லவி.முகமது அலி MISC அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மண்டல நிர்வாகிகள் சகோ.சாக்ளா, சகோ.காதர் மீரான், சகோ.தாவூத் ஆகியோரும் கலந்து கொண்டனர், இதில் பின்வரும் தீர்மானக்கள் எடுக்கப்பட்டன

* சனையா கிளையின் சார்பாக 1000 நபர்களை அழைத்து வறுவது என தீர்மானிக்கப்பட்டது.

* இந்நிகழ்சிக்கு அதிகமாக வாலண்டியர்ஸ் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

* முதற்கட்டமாக 15 நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரடியாக சந்திப்பது என தீர்மானம் செய்யப்பட்டது

*மக்களை சந்தித்து விளக்கமளிக்க ஏதுவாக 5 வகையான மொழிகளில் நோட்டீஸ் விநியோகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!


QITC - சனையா கிளையில் தஃவா


"QITC ன் நிலைபாடும் அதன் செயல்பாடும்" என்ற தலைப்பில் இன்று 14/06/2015 சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உரை சனையா ETA campல் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்


QITC - வக்ரா கிளையில் சிறப்பு சொற்பொழிவு



QITC- வக்ரா கிளை சார்ப்பாக 16/06/2015 அன்று சிறப்பு பயான் நடைபெற்றது இதில் மவ்லவி ரிஸ்கான் அவர்கள் ரமலானின் சிறப்புக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் பின்னர் ரமலான் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்தார் இதில் பலர் கலந்துகொன்டனர். அல்ஹம்துலில்லாஹ்... 


QITC- கிளைகளில் மாற்றுமத தஃவா

QITC - பின் மஹ்மூத் கிளையில் மாற்றுமத தஃவா செய்யப்பட்டது


பின் மஹ்மூத் கிளை சார்பாக கடந்த 19/06/2015 வெள்ளிகிழமை அன்று சகோதரர் மகாலிங்கம் என்பவருக்கும் அல்குரான் தமிழாக்கம் வழங்கி அழைப்பு பணி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்