புதன், 30 மார்ச், 2016

31/03/2016 வியாழன் அன்று QITC யின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி


QITC யின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

நாள்: வியாழக்கிழமை 31/03/2016
நேரம்: சரியாக இரவு 7:30 மணி முதல் இரவு 9:30 மணிவரை

இடம்: QITC மர்கஸ்

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே! 

இன்ஷா அல்லாஹ்!

31/03/2016 வியாழக்கிழமை அன்று இரவு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்- கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

பதில் அளிப்பவர்: 

சகோதரர்
ஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபி 
(மாநில தலைவர்- TNTJ) 

அனைத்து சகோதர சகோதரிகளும் மார்க்க சம்மந்தமான சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ள தங்கள் குடும்பத்தினரையும் தங்களுக்கு தெரிந்தவர்களையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச்செய்து பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

குறிப்பு:
🚺பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

இப்படிக்கு 
QITC- நிர்வாகம் 
தொடர்புக்கு: 55532718, 66963393, 66579598, 44315863

➖➖➖➖➖➖➖➖➖➖
இன்ஷாஅல்லாஹ் மறுநாள் 01/04/2016 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சவூதி மர்கஸில் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெறும் என்பதை மறந்து விடவேண்டாம் 
➖➖➖➖➖➖➖➖➖➖