வெள்ளி, 19 செப்டம்பர், 2008

மைதரில் மார்க்க பயான்இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25-09-2008 வியாழக்கிழமை அல்மில்லியன் மைத்தர் கேம்ப் அருகே அமைந்துள்ள பள்ளியில் ரமலான் சிறப்பு பயான் ! அனைவரும் வாரீர் என அன்புடன் அழைக்கிறது QITC யின் மைத்தர் கிளை .