திங்கள், 1 டிசம்பர், 2008

கத்தரில் தியாக திருநாளை முன்னிட்டு இரத்த தானா முகாம் .ஏக இறைவனின் திருப்பெயரால்

"
ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ". ( அல் குர் ஆன் 5:32 )
கத்தர் வாழ் அன்பு சகோதர சகோதிரிகளே !
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக !

தியாக திருநாளை முன்னிட்டு
கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் Hamad Medical Corporation னும் இணைந்து மாபெரும் இரத்த தானா முகாமை நடத்தவிருக்கின்றது.
இன்ஷா அல்லாஹ்
நாள் : 11-12-2008
இடம் : QITC மர்கஸ்
வியாழக்கிழமை மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
மனித உயிரை காக்கும் இம்மனித நேயமிக்க செயலில் ஆர்வமுடன் பங்குகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.