ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

14-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

 இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ்  வாராந்திர பயான் நிகழ்ச்சி 14/04/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC  தலைவர்  டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC  அழைப்பாளர் சகோ.முஹம்மது யூசுப் அவர்கள் "நபிவழி பேணல்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC  அழைப்பாளர் மௌலவி. தமீம் அவர்கள் "சிறிய செயல்கள் -நிறைய கூலிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர் :
சிறப்பு விருந்தினராக பானார் மேற்பார்வையாளர் , அஷ்-ஷைக்.ஷூவூர் அஹ்மத்  அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
அதனுடைய தமிழாக்கத்தை சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி. அப்துஸ்ஸமத்  மதனி அவர்கள் விளக்கினார்கள். மேலும்,QITC மர்கசின் செயலாக்கம் பற்றியும்  அரபியில் விளக்கினார்கள். 
                     
அழைப்புப் பணியில் ,பலவருடங்களாக  ,தன்னலமற்று செயலாற்றி, மாதந்தோறும்  அதிக அளவிலான உணர்வு,மாத இதழ்கள்,நூல்கள் மற்றும் குறுந்தகடுகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சகோ.ஹாஜா(கத்தர் ஹாஜா-அறந்தாங்கி) மற்றும்T.N.S.சம்சுதீன் (அம்மாபேட்டை) ஆகியோருக்கு TNTJ மார்க்க அறிஞர்களுடைய சொற்பொழிவுகள் பதிவு செய்யப்பட்ட"4 GB" அளவிலான MP3 பிளேயர் 'ஊக்கப்பரிசாக' வழங்கப்பட்டன.

இறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன..

இந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும்  கலந்து கொண்டார்கள்..இரவுஉணவுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:http://www.qatartntj.blogspot.com/