வெள்ளி, 6 மே, 2011

05-05-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

அல்லாஹுவின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ்  வாராந்திர பயான் நிகழ்ச்சி 05/05/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC  பொருளாளர் சகோ.பீர்  முஹம்மது  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC  அழைப்பாளர் சகோ.காதர் மீரான் அவர்கள், "அழைப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

 QITC  அழைப்பாளர் சகோ.முஹம்மது லியாகத் அலீ அவர்கள், "வாக்குறுதி பேணல் "என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்   "சாபத்திற்குரியவர்கள்" என்ற தொடர் தலைப்பில்  உரையாற்றினார்கள்.
  
இந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும்  கலந்து கொண்டார்கள்.
இதே நேரம்,குழந்தைகள் அறையில்,வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான "தர்பியா" நிகழ்ச்சியை ,சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும்  தஸ்தகீர்  ஆகியோர் நடத்தினார்கள். 
இறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நடைபெற்றன. இரவுஉணவுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
                                 கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
                                                   ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
                                    ‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
                                                                          அல் துமாமா, தோஹா.
                                                    தொலைபேசி:44315863.
                                            மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
                                       வலைப்பூ:www.qatartntj.blogspot.com