ஞாயிறு, 1 மே, 2011

29-04-2011 அன்று நடந்த அரபி கல்வி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

 இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால் ,வாரந்தோறும் நடைபெறும் ,அரபி கல்வி பயிற்சி  22/04/2011வெள்ளிக்கிழமை அன்று மாலை  மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் , QITC மர்கசில், QITC  
அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட்டது.

தமிழறிந்த இந்திய -இலங்கை  நாடுகளை சார்ந்த 65 சகோதரர்களும்,40  சகோதரிகளும்  ,  இதில் கலந்து கொண்டு பயனடைந்து வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

                               கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
                                              ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
                               ‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
                                               ல் துமாமா, தோஹா  .
                                               தொலைபேசி:44315863.
                                     மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
                                வலைப்பூ:http://www.qatartntj.blogspot.com/