ஞாயிறு, 1 மே, 2011

29-04-2011அன்று கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
 அல்லாஹுவின் திருப்பெயரால்...
 அல்லாஹுவின் அருளால்,
 29-04-2011 அன்று கத்தர் QITC மர்கசில் நடைபெற்ற  நிகழ்ச்சியின் போது விழுப்புரம் மாவட்டம்  திருவண்ணாமலைபேட்டையை  சேர்ந்த 'காசி' என்ற   சகோதரர் இஸ்லாத்தை தழுவினார். 
அவருக்கு,QITC உறுப்பினர்கள்  சகோதரர்கள் .ஈசா,சலீம்பாஷா,அஜ்மீர் அலீ ஆகியோர் இஸ்லாத்தை எத்தி வைத்தனர்.அவர்களுக்கு ,அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக!
அச்சகோதரரை QITC  தலைவர் டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
அச்சகோதரருக்கு  சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் கலிமா சொல்லிகொடுத்தார்கள்.
 தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு  'காசிம்'   என்று பெயர் சூட்டிக்கொண்டார் . அல்ஹம்துலில்லாஹ்!

அவருக்கு QITC  அழைப்பாளர் மௌலவி. தமீம் அவர்கள்  மார்க்க விளக்க புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள்  வழங்கினார்கள்.  
========================================================================

                                 கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
                                                   ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
                                    ‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
                                                அல் துமாமா, தோஹா.
                                                    தொலைபேசி:44315863.
                                            மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
                                       வலைப்பூ:www.qatartntj.blogspot.com