திங்கள், 20 ஜூன், 2011

17/06/2011 அரபி கல்வி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால், வாரந்தோறும் நடைபெறும் அரபி கல்வி பயிற்சி வகுப்பு 10 வது வாரமாக, QITC மர்கசில் 17/06/2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் (6:45 - 8:15) QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட்டது.
 

 
இந்த வகுப்பில் மௌலவி அவர்கள் அரபி எழுத்துக்கள் உச்சரிப்பை உதாரணத்துடன் விளக்கினார்கள். 

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.