செவ்வாய், 28 ஜூன், 2011

24-06-2011 பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி", QITC மர்கசில் 24-06-2011 அன்று மாலை 7:00 மணிக்கு துவங்கியது.

சகோதரி. ரஹனா அவர்கள் "வாக்குறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "ஈமான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு: இன்ஷா அல்லாஹ், அடுத்த பெண்கள் சிறப்பு பயான் 29-07-2011 அன்று நடைபெறும்.