புதன், 2 நவம்பர், 2011

28-10-2011 அன்று நடைபெற்ற மாதாந்திர பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 28-10-2011 அன்று மாலை 7:00 மணிக்கு நடைபெற்றது.

சகோதரி அஷ்ரஃப் நிஷா அவர்கள் "திருக்குர்ஆன் - அத்தியாயம் 68, 69 & 70" ஆகியவற்றின் சாராம்சத்தை விளக்கினார்கள்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் மார்க்க அறிவுப்போட்டியும் நடைபெற்றது. இந்தப்போட்டிக்கான கேள்விகள் "திருக்குர்ஆன் - அத்தியாயம் 68, 69 & 70" மற்றும் "இஸ்லாமிய கொள்கை" புத்தகம் ஆகியவற்றிலிருந்து கேட்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.