ஞாயிறு, 1 ஜனவரி, 2012

தாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/12/2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தாவா குழு ஆலோசனை கூட்டம் 30/12/2011 அன்று மாலை 7:00 மணிக்கு தோஹா QITC மர்கசில் நடைபெற்றது.


QITC செயலாளர் எம்.முஹம்மத் அலி MISC அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தாவா குழு உறுப்பினர்கள் மற்றும் QITC நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் எதிர்வரும் நிகழ்ச்சிகள் மற்றும் தாவா பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அல்ஹம்துலில்லாஹ்.