சனி, 25 பிப்ரவரி, 2012

QITC மர்கசில் வாரந்தோறும் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹ்வின் பேரருளால்,


24-02-2012 வெள்ளிக்கிழமை முதல் QITC மர்கசில் ஒவ்வொரு வெள்ளியும் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு, மௌலவி. அப்துஸ்ஸமத் மதனீ அவர்களால் நடத்தப்படுகிறது.

தமிழறிந்த சகோதர - சகோதரிகள் (12 வயதிற்கு மேல்) இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் பாட புத்தகம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.