திங்கள், 9 ஏப்ரல், 2012

06-04-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்


அல்லாஹ்வின் பேரருளால்,

வழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், மண்டல மர்கசில் 06-04-2012 வெள்ளிக்கிழமை மாலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகம் மற்றும் அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எட்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.