திங்கள், 9 ஏப்ரல், 2012

ஃபனாரில் QITC யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 13-04-2012


بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


ஃபனாரில் QITC  யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி


நாள் : 13-4-2012 வெள்ளிக்கிழமை
இடம் : ஃபனார் உள்ளரங்கில் (சூக் பலாஹ் அருகில் உள்ளது)
நேரம் : மாலை 6 மணி முதல்

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !
வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் ஃபனார் உள்ளரங்கில் QITC நடத்தும் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதில் QITC மர்கசின் மவ்லவிகள் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர். எனவே இந்திய இலங்கையைச் சேர்ந்த அனைத்து சகோதர  சகோதரிகளும் இந்நிகழ்ச் சியில் தவறாமல் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

சிறப்புரை :

1 . சகோதரர், அப்துஸ் சமத் மதனி
(சவூதி மர்கஸ் அழைப்பாளர் )
( அல்லாஹ்வுக்கே மார்க்கத்தை கற்றுக் கொடுப்போர் !)
2 . சகோதரர், முஹம்மத் தமீம் MISc
( உலக அதிசயங்களும் குர் ஆனும் )
3 . சகோதரர், U .L அன்ஸார் மஜ்தீ
( மன அமைதிதரும் வணக்கம் )


 குறிப்பு :
1 . பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது.
2 . தங்களின் வாகனங்களை ஃபனார் கட்டிடத்தின் அடித்தளத்தில் நிறுத்த  ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 . வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தேவை படுவோர் சகோ : காதர் மீரான் அவர்களை 55384932 ,77175891 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
4. இரவு உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : 55267530, 70392915, 66579598, 77967653