சனி, 9 ஜூன், 2012

07-06-2012 கத்தர் அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாக பயான் நிகழ்ச்சி

கத்தர் மண்டலம் அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாகத்தில் உள்ள "தாருல் அர்கம்" உள்ளரங்கத்தில் வாரம் விட்டு வாரம் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 07-06-2012 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை, கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நெய்னா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில், மண்டல பேச்சாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் "பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பல குடும்பத்தார்கள் தங்களது குழந்தைகளுடன், ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.