வியாழன், 11 அக்டோபர், 2012

ஹஜ்ஜுப்பெருநாள் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் 12/10/2012 - அழைப்பிதழ்


بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......



QITC -யின் ஹஜ்ஜுப்பெருநாள் சிறப்பு ஆலோசனைக்கூட்டம்-அழைப்பிதழ்


அன்பிற்குரிய சகோதரர்களே ,

இன்ஷா அல்லாஹ் 12/10/2012 மாலை சரியாக 7:00 மணிக்கு QITC மர்கசில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் உள்ளது 

இதில் ஹஜ்ஜுப்பெருநாளை ஒட்டி நடைபெற விருக்கிற நிகழ்ச்சிகள் ("இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"சம்மந்தமாக ஆலோசனை மற்றும் கருத்து பரிமாற்றங்கள் செய்யப்படும் எனவே ஆர்வமுள்ள சகோதரர்கள் அனைவரும் இதில் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துகளை தெரிவிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

நாள் : வெள்ளிக்கிழமை 12/10/2012
நேரம் : மாலை 7;00 மணிக்கு
இடம் : QITC மர்கஸ்


அன்புடன்,
எம்.முஹம்மத் அலி MISc
மண்டல செயலாளர்
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE [QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com