தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 20-12-2012 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை, இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்வகுப்பில், மௌலவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள்.இதில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.