புதன், 24 ஜூன், 2015

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்


"இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்" பற்றிய செய்திகளின் தொகுப்பு ஆன்லைன் பி.ஜே. இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.

மனிதன் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்பதை நிரூபிக்கும் நிகழ்வுகள்.

மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான்.

அல்குர் ஆன் 18:54