ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

கத்தர் மண்டலம் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 18-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் "மனிதனும் மரணமும்" என்றதலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.