ஞாயிறு, 19 மே, 2013

திருக் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 14-05-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல கிளையில் 14-05-2013 முதல் தினந்தோறும் இரவு 9.00 மணிமுதல் 10.00 மணி வரை திருக் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இதில் சவுதி மர்க்ஸ் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் திருக் குர்ஆனை பிழையில்லாமல் ஓதுவது குறித்து பயிற்சி அளித்து வருகிறார்கள். இந்த முதல் பேட்ச் (batch) வகுப்பில் பத்து சகோதரர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.