சனி, 27 ஜூலை, 2013

மரண அறிவிப்புQITC யின் முன்னாள் தலைவரும், தாவா குழுவின் மூத்த உறுப்பினருமான சகோதரர் லியாகத் அலி அவர்கள் 26/07/2013 காலை தாயகத்தில் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.