புதன், 21 ஆகஸ்ட், 2013

கத்தர் மண்டல QITC மர்கசில் பிற மத தாவா 15/08/2013

கத்தர் மண்டல QITC மர்கசில் 15/08/2013 அன்று மதுரை - அலங்கா நல்லூரை சேர்ந்த பிற மத சகோதரர் கார்த்திக் அவர்களுக்கு QITC யின் பிற மத தாவா குழு பொறுப்பாளர் சகோ அப்துர் ரஹ்மான் அவர்கள் ஏகத்துவம் மற்றும் நபி அவர்களைப் பற்றியும் எடுத்து கூறினார். பின்பு அச்சகோதரருக்கு மர்கஸ் சார்பாக முஹம்மத் நபி வரலாறு, திருக்குரானும் அறிவியல் சான்றுகளும் என்ற புத்தகங்களை வழங்கினார்.