வியாழன், 1 ஆகஸ்ட், 2013

சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகத்தில் QITC-யின் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -1/8/2013 வியாழன்


சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகத்தில்  QITC -யின்   இஃப்தார்  சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -2013
  
நாள்    : இன்ஷா அல்லாஹ்   01/08/2013 வியாழக்கிழமை  
நேரம் :   மாலை 05 : 00 மணி முதல் 9 மணிவரை 
இடம்  :  சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகம்  காம்ப்லக்ஸ் வாசல் எண்-2

அன்பிற்குரிய சகோதரர்களே  !!!
இன்ஷா அல்லாஹ் நாளை 01/08/2013 மாலை 5 : 00 மணிக்கு கர்வா கேம்ப் பக்கத்தி உள்ள  சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாக இடத்தில்  இப்தார் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்விபதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது . 

எனவே அனைத்துசகோதரர்களும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியிலும்  
அதைத் தொடர்ந்துள்ள  இப்தார் உணவு மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்விபதில்  நிகழ்ச்சியிலும்  கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.
===================================================================================
உங்கள் சந்தேகங்களுக்கு  பதிலளிக்கிறார் :  
                                                                               
 மவ்லவி .கே.அப்துன் நாஸர் M.I.Sc  
(இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் - TNTJ  மேலாண்மைக்குழு உறுப்பினர் )          
==================================================================================== 
வாகனத்தொடர்புக்கு : 
சகோ ஷேய்க் அப்துல்லாஹ் -66963393
# இப்தார்  உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.#

இந்நிகழ்ச்சிக்கு வரக்கூடிய சகோதரர்கள்  கவனத்திற்கு:
1. சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகம் வாசல் எண்-2 வழியாக வரும் படி தங்களை ( GATE  NO : 2 ) அன்போடு கேட்டுக்கொள்கிறோம் , 
2. சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகம் எங்கு உள்ளது ? அறிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 
https://maps.google.com.qa/maps?q=qatar+cricket+statdium