திங்கள், 16 செப்டம்பர், 2013

கத்தர் மண்டல மர்கஸில் 12-09-2013 வியாழன் சிறுவர், சிறுமியர் தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 12-09-2013 வியாழன் இரவு 8.30 முதல் 10.00 மணி வரை சிறுவர், சிறுமியருக்கான நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) வகுப்பு நடைபெற்றது.

 இதில் மவ்லவி அன்சார் மஜீதீ மற்றும் மவ்லவி இஸ்ஸதின் ரிள்வான் ஸலஃபி ஆகியோர் "துஆக்களை நினைவு கூறுவோம்" என்ற தலைப்பில் படித்த துஆக்களை நினைவுபடுத்தி சிறார் சிறுமியரிடம் துஆக்களை கேட்டு பயிற்சி கொடுத்தார்கள்.

இதில் ஏராளமான சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!