ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

27/09/2013 வெள்ளிக்கிழமை அன்று நடைப்பெற்ற கத்தர் மண்டல சிறப்பு பொதுக்குழு கூட்டம்




27/09/2013 வெள்ளிக்கிழமை அன்று, கத்தர் மண்டலம் சிறப்பு பொதுக்குழு நடைப்பெற்றது. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொருளாளர் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள், நமது அமைப்பு நடத்திவரும் பல்வேறு சேவை நிருவனங்கள் குறித்து விளக்கினார்.

தவ்ஹீத் ஜமாத் மறுமையை மட்டுமே தனது இலக்காக்கி கொண்டு,எத்தகைய பணிகளை சிரமம் பாராமல் மேற்கொண்டு வருகிறது. அத்தகைய பணிகளில் தங்கள் மண்டல கிளை சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க முன் வரவேண்டும் என்று கூறினார்.

இதில் பல்வேறு கிளைகளை சேர்ந்த 120 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/