வியாழன், 14 நவம்பர், 2013

சிறுவர் சிறுமியருக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 14/11/2013 முதல் ஆரம்பம்,


கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !

இன்ஷா அல்லாஹ்! QITC மர்கசில் வரும் 14/11/2013 வியாழன் முதல் சிறுவர் சிறுமியருக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு - வாரம் இரு முறை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வகுப்பு நடைபெறும் நாட்கள்:
1. வியாழன் மாலை 7;00 மணி முதல் 8:30 மணி வரை
2. சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

வகுப்பு ஆசிரியர்கள் :
1. மவ்லவி அன்சார் மஜ்தீ
2. மவ்லவி மனாஸ் பயானி

** மாணவ, மாணவிகள் சேர்க்கை நடை பெற்று கொண்டுள்ளது, தங்களின் பிள்ளைகளை இப்பயிற்சி வகுப்பில் சேர்த்து பயனடையுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


குறிப்பு:
1. மாதக்கட்டணம் பெறப்படும்
2. கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: 55532718, 66579598, 70138460


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com