சனி, 4 ஜனவரி, 2014

02/1/2014 அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 02/1/2014 வியாழக்கிழமை இரவு 8. 00 மணி முதல் 9.00 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி முஹமத் தமீம் Misc அவர்கள் கோபப்படாதீர்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.இதில் சகோதர ,சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com