சனி, 18 ஜனவரி, 2014

கத்தர் மண்டல மர்கசில்16/01/14 சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி



கத்தர் மண்டல மர்கசில்16/01/14 வியாழக்கிழமை இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் தொழுகை பற்றி பயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com