ஞாயிறு, 16 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி 13-03-2014





  கத்தர் மண்டல மர்கசில் வியாழன் 13/03/2014 அன்று சிறுவர் ,சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் தொழுகை செயல்முறை பயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/