செவ்வாய், 11 மார்ச், 2014

சவூதி மர்கஸில் QITC யின் சிறப்பு நிகழ்ச்சி - 14/03/2014 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு சிறப்புரை: கோவை ஆர் ரஹ்மத்துல்லாஹ் MIScبسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
சவூதி மர்கஸில் QITC -யின் சிறப்பு நிகழ்ச்சி-14/03/2014
மற்றும் 
       கிளைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி  
நாள்    :   14/ 03 / 2014 வெள்ளிக்கிழமை 
நேரம் :மாலை  6:00  மணிக்கு
இடம்  :   சவூதி மர்கஸ் உள்ளரங்கம்
கண்ணியத்திற்குரிய  சகோதர சகோதரிகளே !!!
இன்ஷா அல்லாஹ் வரும்   வெள்ளிக்கிழமை  மாலை 6 : 00 மணிக்கு சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில்   மக்ரிபு  தொழுகை யுடன் சிறப்பு நிகழ்ச்சி  நடைபெறும்.

 இந்நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து  வருகை தந்துள்ள TNTJ- மாநில பொதுச் செயலாளர்  மவ்லவி கோவை ஆர் ரஹ்மத்துல்லாஹ் MISc அவர்கள் 
சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.


சிறப்புரை:
மவ்லவி அப்துஸ் சமத் மதனீ
தலைப்பு - மறுமைக்காக வாழ்ந்த மகத்தான மனிதர்கள்  
மவ்லவி U .L .அன்சார் மஜீதி 
 தலைப்பு - மறுமையை மறக்கவைக்கும் மாடலிங் உலகம் 
மவ்லவி கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் MISc 
தலைப்பு - நவீனப்பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் தீர்வு  
                                                           
 

குறிப்பு:  
1 . பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது . 
வாகனத்தொடர்புக்கு : 
சகோ : காதர்  மீரான் - 70453598
சகோ : ஷேக் அப்துல்லாஹ் -66963393
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை மற்றவர்களுக்கும் கூறி அழைத்து வருமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 
 
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/